• All
  • All Schools
  • Farmington
  • Farmington Calendar

மிச்சிகன் தமிழ்ச் சங்கம் – கோடைவிழா

கோடை முகாம் – தமிழோடு விளையாடு

அன்புள்ள பெற்றோர்களுக்கு, கோடையில் சிறுவர்கள் மனம் மகிழ, தமிழோடு விளையாடு என்ற பெயரில்  கோடை முகாம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்.  கூகிள் மீட் வழியாக இந்தக் கோடை முகாம் வாரம்,  இருமுறை நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி முதல் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.   மாணவர்கள் இங்கு, தங்களின் கதை, விடுகதை, 

Annual Day Celebrations 2023-24

அன்புள்ள பெற்றோர்களுக்கு, மிச்சிகன் தமிழ் சங்கம் – பார்மிங்டன் தமிழ் பள்ளியின் 15 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்குப் அழைக்கிறோம். நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை, ஜூன் 1-ஆம் தேதி, யூனிவர்சிட்டி ஹை ஸ்கூல் அகாடமி,  லாதிருப் வில்லேஜ் கலை அரங்கத்தில் நடைபெறும்.நமது விழாவை தலைமை தாங்கி நடத்தி கொடுக்க திருமதி. பிரியா குருமூர்த்தி, திருமதி. உமாராணி மற்றும் திரு. ஸ்ரீகாந்த் ராகவன் அவர்கள் வருவது 

Open House 2024

Annual Day

https://www.flickr.com/photos/134932488@N03/albums/72177720308982230/with/52967432201

Annual Day

அன்புள்ள பெற்றோர்களுக்கு, வரும் சனிக்கிழமை, ஜூன் 3 -2023 அன்று நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பார்மிங்டன்  தமிழ்ப்பள்ளியின் 13 ஆம் ஆண்டுவிழா ஸ்கூல் க்ராஃப்ட் காலேஜ், உடற்பயிற்சி / கூடைப்பந்து விளையாட்டு அரங்கில் மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை  சிறப்பாக நடைபெற இருக்கிறது. மழலை, அடிப்படை நிலை,உயர் அடிப்படை நிலை, முதல் நிலை மற்றும் இரண்டாம் 

Final Tests

அன்புள்ள பெற்றோருக்கு, இந்தக்  கல்வியாண்டு நிறைவினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், சில முக்கியமான தேதிகளை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம் ஆண்டு இறுதித் தேர்வு மே மாதம் 20 ஆம் நாள் பள்ளி ஆண்டுவிழா  ஜூன் மாதம் 3 ஆம் நாள் பட்டமளிப்பு விழா ஜூன் மாதம் 10 ஆம் நாள் (8 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்) இந்த நாள்களை மறவாமல் 

Annual Day Competitions

அன்புள்ள பெற்றோருக்கு, சென்ற வாரம் நமது தமிழ்ப் பள்ளியில் ஆண்டு விழா போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தது. பங்கேற்ற அனைவரின் உற்சாகமும் இந்நிகழ்வை மேலும் சிறக்கச் செய்தது. பரிசு பெறுவோர் பட்டியல் நன்முறையில் நமது தன்னார்வலர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நற்பயிற்சி செய்து பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். பரிசு பெறும் அனைவருக்கும் நமது பள்ளி ஆண்டு விழா (ஜூன் 3-2023) அன்று பரிசுகள்