Final Tests

அன்புள்ள பெற்றோருக்கு,

இந்தக்  கல்வியாண்டு நிறைவினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில்,
சில முக்கியமான தேதிகளை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்

  1. ஆண்டு இறுதித் தேர்வு மே மாதம் 20 ஆம் நாள்
  2. பள்ளி ஆண்டுவிழா  ஜூன் மாதம் 3 ஆம் நாள்
  3. பட்டமளிப்பு விழா ஜூன் மாதம் 10 ஆம் நாள் (8 ஆம் வகுப்பு மாணவர்கள்
    மட்டும்)

இந்த நாள்களை மறவாமல் உங்கள் நாள்குறிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆண்டுவிழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப் படும்.

ஆண்டுவிழாப் போட்டிகளுக்கு நிறைந்த ஊக்கமும் உழைப்பும் நல்கிய அனைவருக்கும்
வாழ்த்துகளையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Dear Parents,

As we are approaching the completion of this school year, We want to mention you about few important dates

  • Annual examination is on May 20th.
  • Annual Day Celebration is on June 3rd.
  • Graduation day is on June 10th. (Only for 8th Graders)

Please mark your calendar for these dates. We will announce the venue and time for the Annual Day competition as soon as possible.

We appreciate and thank you for your overwhelming support and encouragement for our annual day competitions.

Best Wishes,

Michigan Tamil Sangam – Tamil Schools
Farmington Hills
Michigan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All Events INFO
SEE ALL
Contact MTS Tamil School, Canton ,MI
  • 8415 North Canton Center Road, Canton, MI - 48187
  • +1 (248) 884-1060
  • principal.canton@mitamilsangam.org
Contact MTS Tamil School, Farmington Hills, MI
  • Schoolcraft College,Liberal Arts Building 18600 Haggerty Rd, Livonia, MI 48152
  • +1 (734) 223-3470
  • principal.fhtamilschool@mitamilsangam.org
Contact MTS Tamil School, Troy, MI
  • International Academy Okma (central) Campus, Address: 1020 E. Square Lake Rd, Bloomfield Hills, MI 48304
  • +1 (248) 571-3904
  • principal.troytamilschool@mitamilsangam.org