Annual Day

அன்புள்ள பெற்றோர்களுக்கு,

வரும் சனிக்கிழமை, ஜூன் 3 -2023 அன்று நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பார்மிங்டன்  தமிழ்ப்பள்ளியின் 13 ஆம் ஆண்டுவிழா ஸ்கூல் க்ராஃப்ட் காலேஜ், உடற்பயிற்சி / கூடைப்பந்து விளையாட்டு அரங்கில் மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை  சிறப்பாக நடைபெற இருக்கிறது.

மழலை, அடிப்படை நிலை,உயர் அடிப்படை நிலை, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை நடைபெறும்.

மூன்றாம் நிலை முதல் 7 ஆம் நிலை வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் மதியம் 2.00 மணிமுதல்  மாலை 5 மணிவரை நடைபெறும்.

எட்டாம் நிலை மாணவர்கள்  நிகழ்வினை தொகுத்து வழங்குவதற்காக 12.30 மணிக்கு வரவேண்டும்.

நமது குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடன்  போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள்  மற்றும் ஆண்டு நிறைவுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தங்களது வாகனங்களை இணைப்பில் தரப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். சாலைப் பராமரிப்புப் பணிகள் எங்கும் நடை பெறுவதால் அதற்கேற்றபடி உங்கள் பயண நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

மேலும் தகவலுக்கு வகுப்பு ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
MTS-FH தமிழ்ப்பள்ளி

Dear Parents,

This coming Saturday, June 3rd, we are celebrating our Michigan Tamil Sangam – Farmington Tamil school’s Annual Day.

The program will be from 12.30 -2.30 pm for preschool, kg, advanced kg, first and second grade kids. For students of 3rd through 7th grades, the program will be from 2 pm to 5 pm. 8th-grade students, please be present for doing MC at 12.30 pm.

Please come and enjoy the cultural events presented by our children.

Trophies for the competition winners, course completion trophies, and certificates will also be distributed at the event.

Please park your vehicles in the allotted parking space. (Map and Details attached).

Since a lot of construction is happening in and around the venue, please plan your travel time accordingly and be on time.

We look forward to seeing you at the event.

For any other questions, please contact your class teacher.

Regards,
MTS-FH Tamil schools.

Previous

Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All Events INFO
SEE ALL
Contact MTS Tamil School, Canton ,MI
  • 8415 North Canton Center Road, Canton, MI - 48187
  • +1 (248) 884-1060
  • principal.canton@mitamilsangam.org
Contact MTS Tamil School, Farmington Hills, MI
  • Schoolcraft College,Liberal Arts Building 18600 Haggerty Rd, Livonia, MI 48152
  • +1 (734) 223-3470
  • principal.fhtamilschool@mitamilsangam.org
Contact MTS Tamil School, Troy, MI
  • International Academy Okma (central) Campus, Address: 1020 E. Square Lake Rd, Bloomfield Hills, MI 48304
  • +1 (248) 839-4266
  • troytamilschool@mitamilsangam.org