Annual Day Celebrations 2023-24

அன்புள்ள பெற்றோர்களுக்கு,🙏

மிச்சிகன் தமிழ் சங்கம் – பார்மிங்டன் தமிழ் பள்ளியின் 15 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்குப் அழைக்கிறோம். நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை, ஜூன் 1-ஆம் தேதி, யூனிவர்சிட்டி ஹை ஸ்கூல் அகாடமி,  லாதிருப் வில்லேஜ் கலை அரங்கத்தில் நடைபெறும்.
நமது விழாவை தலைமை தாங்கி நடத்தி கொடுக்க திருமதி. பிரியா குருமூர்த்தி, திருமதி. உமாராணி மற்றும் திரு. ஸ்ரீகாந்த் ராகவன் அவர்கள் வருவது நமது தமிழ் பள்ளிக்கே பெருமை.
நிகழ்வு விவரங்கள்:

•    தேதி: சனிக்கிழமை, ஜூன் 1-ஆம் தேதி
•    நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் 6:00 மணி வரை
•    இடம்: யூனிவர்சிட்டி ஹை ஸ்கூல் அகாடமி னிவர்சிட்டி உயர் பள்ளி அகாடமி,
      லாத்ருப் வில்லேஜ் அரங்கம்

நிகழ்ச்சி சிறப்பம்சங்கள்:
1.    நமது 8-வது வகுப்பு மாணவர்களின் பட்டமளிப்பு விழா மற்றும் அவர்களின் கல்வி அனுபவங்கள்.
2.    பள்ளி அனைத்து மாணவர்களுக்கும் நிறைவு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள்.
3.    நமது பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்.
4.    ஆண்டு விழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்
5.    தன்னார்வலர்களுக்கான பாராட்டு விழா.

தங்களது வாகனங்களை இணைப்பில் தரப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரையும் வரவேற்கிறோம்.

https://maps.app.goo.gl/Wbpyv8x7rsYp9iH5A

உணவு சாவடிகளில் சிற்றுண்டி உணவு வகைகள்  விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் தகவலுக்கு வகுப்பு ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
MTS-FH தமிழ்ப்பள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All Events
SEE ALL
Contact MTS Tamil School, Canton ,MI
  • 8415 North Canton Center Road, Canton, MI - 48187
  • +1 (313) 408-0772
  • principal.canton@mitamilsangam.org
Contact MTS Tamil School, Farmington Hills, MI
  • Power Middle School, 34740 Rhonswood St, Farmington Hills, MI 48335
  • +1 (248) 296-5568
  • principal.fhtamilschool@mitamilsangam.org
Contact MTS Tamil School, Livonia, MI
  • Schoolcraft College, 18600, Haggerty Road, Livonia, Wayne County, Michigan, 48152
  • +1 (734) 780-9077
  • principal.scc@mitamilsangam.org
Contact MTS Tamil School, Troy, MI
  • International Academy Okma (central) Campus, Address: 1020 E. Square Lake Rd, Bloomfield Hills, MI 48304
  • +1 (586) 438-9433
  • troytamilschool@mitamilsangam.org