கோடை முகாம் – தமிழோடு விளையாடு
அன்புள்ள பெற்றோர்களுக்கு, கோடையில் சிறுவர்கள் மனம் மகிழ, தமிழோடு விளையாடு என்ற பெயரில் கோடை முகாம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். கூகிள் மீட் வழியாக இந்தக் கோடை முகாம் வாரம், இருமுறை நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி முதல் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும். மாணவர்கள் இங்கு, தங்களின் கதை, விடுகதை, …
Annual Day Celebrations 2023-24
அன்புள்ள பெற்றோர்களுக்கு, மிச்சிகன் தமிழ் சங்கம் – பார்மிங்டன் தமிழ் பள்ளியின் 15 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்குப் அழைக்கிறோம். நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை, ஜூன் 1-ஆம் தேதி, யூனிவர்சிட்டி ஹை ஸ்கூல் அகாடமி, லாதிருப் வில்லேஜ் கலை அரங்கத்தில் நடைபெறும்.நமது விழாவை தலைமை தாங்கி நடத்தி கொடுக்க திருமதி. பிரியா குருமூர்த்தி, திருமதி. உமாராணி மற்றும் திரு. ஸ்ரீகாந்த் ராகவன் அவர்கள் வருவது …
Annual Day
அன்புள்ள பெற்றோர்களுக்கு, வரும் சனிக்கிழமை, ஜூன் 3 -2023 அன்று நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பார்மிங்டன் தமிழ்ப்பள்ளியின் 13 ஆம் ஆண்டுவிழா ஸ்கூல் க்ராஃப்ட் காலேஜ், உடற்பயிற்சி / கூடைப்பந்து விளையாட்டு அரங்கில் மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெற இருக்கிறது. மழலை, அடிப்படை நிலை,உயர் அடிப்படை நிலை, முதல் நிலை மற்றும் இரண்டாம் …
Final Tests
அன்புள்ள பெற்றோருக்கு, இந்தக் கல்வியாண்டு நிறைவினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், சில முக்கியமான தேதிகளை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம் ஆண்டு இறுதித் தேர்வு மே மாதம் 20 ஆம் நாள் பள்ளி ஆண்டுவிழா ஜூன் மாதம் 3 ஆம் நாள் பட்டமளிப்பு விழா ஜூன் மாதம் 10 ஆம் நாள் (8 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்) இந்த நாள்களை மறவாமல் …
Design and Developed By Infologia Technologies.
© 2024 All Rights Reserved